December 22nd 36 அத்தியாயம்வந்தது. பிறகு தினம் தினம் பல முறைகள் வந்து பார்த்து ஏமாந்து விட்டு போகிறேன்.
எப்போது அடுத்த update. 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறையாவது எங்கள் ஆவலை தணிப்பீர்களா?
இன்றும் காலை, மதியம், இரவு (இப்போது இரவு 7.50 PM.) இன்னும் காணவில்லை.
உங்களுக்கு உடம்பு சரியில்லையா? வேலை அதிகமா? ஏதாவது சொல்லுங்களேன், please.
உங்களுடைய நாவலையும், எழுத்து திறமையையும் கண்டு காதல் கொண்டுதானே உங்கள் updates
அடிக்கடி எதிர்பார்க்கிறோம் .
உடனே வாருங்கள்! அடிக்கடி வாருங்கள்.
God Bless you!
Happy New Year to you and to all readers of Mallika Manivannan's blog.
Special Happy New Year to Mallika Manivannan, the Admin.