Vijayalakshmi Jagan's Maariyathe Manam 9

Advertisement

kayalmuthu

Well-Known Member
மதி பாவம்..
ஆனா பெத்தவங்க செய்ற பாவம் புண்ணியம் பிள்ளைகளை தான் serum....
அது போல மதி mattikittaa...
ஷென்ப uvm பாவம்...
 

தரணி

Well-Known Member
தன் தகப்பன் செய்த செயல் தெரியாமல் இருக்குற மதி.... அதுக்கும் மதிக்கும் சம்பந்தம் இல்லனு புரிஞ்சாலும் வீராவோட கோவத்திற்கு பழி ஆக போறது மதி ..... ஷெண்பா போல தான் மதியும் சின்ன பொண்ணு அப்படினு நினைக்காத வீரா...... யோசோ வேற என்ன மனநிலையில் இருக்கானு புரியல..... சீக்கிரம் அடுத்த ud கொடுங்க மாம்
 

Saroja

Well-Known Member
சூடு யாருக்கு விழுக போகிறது
மதி என்ன தண்டனை கிடைக்குமோ
 

Geetha sen

Well-Known Member
பாவம் ஒன்றும் தெரியாத அந்த சின்ன பிள்ளை வீராவின் கோபத்தினால் என்ன ஆக போறாளோ. Very interesting ud sis. Eagerly waiting for the next one.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top