Vijayalakshmi Jagan's Maariyathae Manam 12

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் ஆவலா எதிர்பார்த்தது வந்தாச்சு.. ஆனா இந்த சந்தோஷம் நிலைக்குமா.... மதி நிலைக்க விடுவாளா
 

MythiliManivannan

Well-Known Member
தப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்து தன் அப்பாவிடம் செல்லும் போதுதான் அவரின் சுயரூபம் தெரியுமோ......தன்னையும் குழந்தையையும் காத்துக் கொள்வாளா....????
 

தரணி

Well-Known Member
அசைவ ஓட்டல் வைத்தால் லாபம் பிச்சிகிட்டு போகும் அந்த அளவுக்கு அனைத்தும் நன்றாக செய்தாள்
கெடா அப்படினா என்னனு கேட்ட புள்ளையா இது .... குழந்தை குழந்தைனு ஆசை படுற குடும்பத்துக்கு இந்த குழந்தை நிலைக்குமா..... 3 மாசம் ஒரு பொண்ணு கூட குடும்பம் பண்ணி இருக்கான் இந்த வீரா....ஒரு நாள் கூட அவ கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும் அப்படினு தோணலனா எப்படி.... நீ பேசி இருந்தா இப்போ உங்க பிள்ளை உங்களுக்கு கிடைச்சு இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top