அசைவ ஓட்டல் வைத்தால் லாபம் பிச்சிகிட்டு போகும் அந்த அளவுக்கு அனைத்தும் நன்றாக செய்தாள்
கெடா அப்படினா என்னனு கேட்ட புள்ளையா இது .... குழந்தை குழந்தைனு ஆசை படுற குடும்பத்துக்கு இந்த குழந்தை நிலைக்குமா..... 3 மாசம் ஒரு பொண்ணு கூட குடும்பம் பண்ணி இருக்கான் இந்த வீரா....ஒரு நாள் கூட அவ கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும் அப்படினு தோணலனா எப்படி.... நீ பேசி இருந்தா இப்போ உங்க பிள்ளை உங்களுக்கு கிடைச்சு இருக்கும்