Vijayalakshmi Jagan's Maariyathae Manam 11

Advertisement

தரணி

Well-Known Member
கோசலை அம்மா உங்க அப்பு ரொம்ப சின்ன புள்ள தல துவட்டி விடுங்க..... பயபுள்ள ஒழுங்க மதி கிட்ட சண்டை போடுற மாதிரியாவது அவுங்க அப்பா செய்யத வேலையை சொல்லி இருக்கலாம்..... எதுவும் சொல்லாம இது என்ன..... மதி நீயவது ஏன் இப்படி பண்ணுறீங்க உங்களுக்கு என்ன கோவம் அப்படினு கேட்டு இருக்கலாம்..... இப்போ கஷ்ட படுறது யாரு...... யசோ உன் மனசு புரியவே மாட்டுது...... சரவணா கொஞ்சம் யசோ வை கரெக்ட் பண்ணு பா.....
 

Geetha sen

Well-Known Member
வீரா தன் காதலை அவளிடம் புரிய வைத்த பிறகு வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம். அட மக்கு மதி தலைக்கு குளிப்பது கூடவே உனக்கு சொல்லி கொடுக்கனும். அருமை சகோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top