Tks Mam......
யோவ் ஹாஸ்டல் ஓனர்........ அந்த புள்ளை தான் திரும்ப திரும்ப சொல்லுதே.......
ஒன்னு பொண்ணு கேட்டு போ......
இல்லை வேற யாரையாவது லவ் பண்ண தேடு......
அவ மனச படிக்க தெரிஞ்ச உனக்கு அவ கேட்டதை செய்ய மனசு வரலையே.......
உன் மாமியார் என்ன பண்ணுறாங்கனு பார்க்கலாம்......