Ho Ella episode yum suspense la ye mudikaringa Uma.,... please ,Seikiram next update podunga
twist raani..
Twist illama end kudutha thookam varatha..
Nice ud
Yaaru photo.....suspense thangala ....Nice epi sis
ஹா ஹா ஹாYaaru photo.....suspense thangala ....Nice epi sis
Avangalukku thookam varumo varadho namma thookatha virattiduraanga pa....
அதென்னவோ உண்மைதான் பாத்தி........ பயபுள்ள நம்மள ஒரு சுத்தல்லயே வைச்சிருக்கு
Hi mam
அந்த நிழற்படம் பனிமலரினதா,அது செல்வா நாட்குறிப்பேட்டில் வந்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா,ஏனெனில் செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பனிமலர்மேல் ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை,என்ன நடக்குது இங்கே.
நன்றி
ஹா ஹா ஹாyen ungaluku entha kolaveri epa parthalum twist ah iruku.... malar photo va? seekeram adutha updateudan vanga
புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.
யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும்
கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )
உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....
[Q UOTE="MythiliManivannan, post: 102680, member: 3837"]புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.
யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும்
கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )
உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....
கூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்இருவர்......செல்வாவும் ,வெற்றியும்......!!!!!?????
செல்வா வைத்திருந்த போட்டோ, தன்னடையது
என்றால், மலர் சந்தோஷம்தானே படணும்....
ஏன் அவள் அதை நினைத்து வருந்த வேண்டும்....?????
அவள் மனதில் அவன் இருந்தால்......!!!!!
கூட வளர்ந்ததால் ஒரு சகோ தோழமைமையை கொண்டிருக்கலாம் திடீரென்று பார்த்ததால் ஒரு அதிர்ச்சியோ இல்லை விருப்பமில்லையோ ........அது சஸ்பென்ஸ் ராணி நம்ம us தான் போட்டு உடைக்கனும்
யோசிக்கலாமே.......... இருக்கலாம்" நீயா செல்வா இப்படி....உன்னை எவ்வளவு நம்பினேன்"
என்ற மலரின் வரி என்னை மாத்தி யோசிக்க வைத்த்து....