Venpani malare..! - 12

Advertisement

MythiliManivannan

Well-Known Member
புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.

யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும் :confused:


கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )

உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....:p :D
 

fathima.ar

Well-Known Member
[Q UOTE="MythiliManivannan, post: 102680, member: 3837"]புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.

யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும் :confused:

கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )

உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....:p :D
[/QUOTE]

Onnu aavathu sernthuche mythi..

Athayum eppo epdi serppanga therila..
 

aravin22

Well-Known Member
Hi mam

அந்த நிழற்படம் பனிமலரினதா,அது செல்வா நாட்குறிப்பேட்டில் வந்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா,ஏனெனில் செல்வா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பனிமலர்மேல் ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை,என்ன நடக்குது இங்கே.


நன்றி
 

malar02

Well-Known Member
புகைப்படத்தில் யார்..... மலரா, உமா.

யார் மனசுல யார் .... உமா உங்கள முதலில் பிரதீப் ஷோவில் பங்கெடுக்க கூட்டிக்கிட்டுப் போகணும் :confused:

கவி மனதில் வெற்றி
வெற்றி மனதில் மலர்
மலர் மனதில் ?
செல்வா மனதில் ? ( மலர் )

உருட்டுக்கட்டை நிச்சயம், எத்தனை பேர்னுதான் தெரியல.....:p :D
:p:D
 

Adhirith

Well-Known Member
:)
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது உண்மையடா
இங்கு இருவர் மனதில் ஒருத்தியடா
நடக்க போவது தெரியல்லைடா
.......

இருவர்......செல்வாவும் ,வெற்றியும்......!!!!!?????
செல்வா வைத்திருந்த போட்டோ, தன்னடையது
என்றால், மலர் சந்தோஷம்தானே படணும்....
ஏன் அவள் அதை நினைத்து வருந்த வேண்டும்....?????
அவள் மனதில் அவன் இருந்தால்......!!!!!
:oops::oops::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top