ThangaMalar
Well-Known Member
இப்ப தானே மித்ரா பானுக்கு பதில் கொடுத்தாங்க..அது வேற ஒன்றும் இல்லைடா ..
நம்ம மலருக்கு வெங்காய கலர் பட்டுப்பாவாடை....பொன் நிறத்தில் தாவணி...
இந்த வரிகளை நல்லா கவனி அவங்க ரொமான்ஸ் தெரியும்...
பாவம் அருண்
Reel character ah real person கூட compare பண்ணாதே, மேகா...