ThangaMalar
Well-Known Member
எல்லாம் சரியா இருந்தா... உனக்கு கதை எங்கிருந்து கிடைக்கும்?...பொன்னுமா?????
செம கோபம் வருது....
கிராமத்தில் உள்ளவங்களே பட்டணத்துக்கு வாழ்க்கை பட்டு போகனும் நினைக்கிறாங்க...
நீங்க எதுக்கு எங்க சிவாவுக்கு பட்டணத்துப்பெண் ஜோடியா போட்டீங்க...
இப்ப பாருங்க எல்லாமே முரண்...
அன்பா பேசுபவர்களை பிடிக்கல..
காப்பி பிடிக்கல...
சுற்றியுள்ள சூழல் பிடிக்கல...
சிவா பாவம்....
மீ சோகம்..