velviyil veezhntha maname - 5

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

கோவிலில் பெண் பார்க்கும்
இனிதான சம்பிரதாயம்!
சுற்றம் சூழ பெண் பார்த்தும்
மாற்றம் சூழ கண் பார்க்கும்
எதார்த்த வாழ்வில்
சிவனும் சக்தியும்
விருப்பமாய் இணைவாரோ...?

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
sivanku pidichu iruku... arunku mems nayabagam vandhuduchu pola... mulichikitu irukan..rendu perum manam vitu pesi irukalam
ஹாய் துர்கா,

இரண்டு பேரும் பேசுவாங்களா ...அதிலும் மனம் விட்டு சாத்தியமா ?
பார்க்கலாம் டா ..நன்றிடா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

கோவிலில் பெண் பார்க்கும்
இனிதான சம்பிரதாயம்!
சுற்றம் சூழ பெண் பார்த்தும்
மாற்றம் சூழ கண் பார்க்கும்
எதார்த்த வாழ்வில்
சிவனும் சக்தியும்
விருப்பமாய் இணைவாரோ...?

நன்றி
சிவனும் சக்தியும் இணைந்தால் தானே
இயக்கமே ...விருப்பம் ..இல்லாமலா ?
நன்றி மித்ரா
 

Sundaramuma

Well-Known Member
மூணு எபிசொட் ஒண்ணா படிச்சேன்......
ரொம்ப அழகா கொண்டு வந்து இருக்கீங்க......அதுவும் பாட்டி , பேரன்கள்
பேசும் சீன் அப்படியே ஒரு கிராமத்து வீட்டை கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுச்சு.....

விலாசினி எனக்கு பிடிக்குது .....அவளோட தன்னம்பிக்கை அண்ட் நிமிர்வு......
இப்போ எல்லாம் trp -rating வேணும்னு நிறைய நிகழ்வுகள் நடக்குது.... இதில் ஒரு சின்ன பொண்ணு

மாட்டிகிட்டு இப்படி எல்லோர் வாயிலும் விழுந்து ...பாவம் .....

அருணுக்கு விஷயம் தெரியுமா .....அதனால தான் இந்த முகம் திருப்பல்???.....
சிவன் பரவாயில்லை ....பார்த்தவுடன் நிறைய அவளோட எண்ண போக்கு . மனநிலை தெரியுது.....
எனக்கு பிடித்தது அது.....


எனக்கு அண்னன் தம்பிகள் பார்த்து முரட்டு காளை, ஆனந்தம் படம் நினைவு தான் வந்தது .....
அப்புறம் காதலுக்கு மரியாதை ......யதார்த்தமா கொண்டு போறீங்க .....

Interesting episodes.....
Thank you very much.Pons:):):)
 

Sundaramuma

Well-Known Member
Super epi பொன்னுமா :)
சிவா superu...
எப்படி பொண்ணை பார்த்த்ததும் அவளிடம் உள்ள வெறுமை....குடும்பத்தில் ஒட்டாத தன்மை எல்லாம் கண்டுபிடித்தும்.....
நல்ல முடிவு சொல்வோம்னு நம்பிக்கை தருகிறார்....விசாலினிய பிடித்துவிட்டது...
தம்பிகள் ஒற்றுமையை உறுதியாக சொல்லிவிட்டார்.....super..:)
எஸ்....சிவன் சூப்பர்..... பார்த்தவுடன் கண்டு பிடித்தது எனக்கு பிடித்தது ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top