Velviyil Veezhntha Maname - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஷாக் எப்பி ...
இது என்ன படிச்சப்புள்ள மலர்..
தையிரியம்...அம்மா, அப்பாவும்,
ரொம்ப வில்னத்தனம் இல்லை..
எதுக்கு இப்படி குடிச்சா...:(
மலருக்கு, அம்மா
மட்டும் தான் சப்போர்ட்,
சின்னசாமியை நம்ப
முடியாதே பா,
மணிமேகலை டியர்
 

ThangaMalar

Well-Known Member
நைஸ் எப்பி பொன்னுமா...
ஒரு டவுட்...;)
பொண்ணு பார்க்கும் நிகழ்ச்சியில்
இன்னும் பஜ்ஜி,கேசரி,வடை .தானா:p
மாற்றம் வரலையா:D
பீட்ஸா, பர்கர் போட்டுடலாமா, மேகா...
 

banumathi jayaraman

Well-Known Member
நைஸ் எப்பி பொன்னுமா...
ஒரு டவுட்...;)
பொண்ணு பார்க்கும் நிகழ்ச்சியில்
இன்னும் பஜ்ஜி,கேசரி,வடை .தானா:p
மாற்றம் வரலையா:D
பீட்ஸா, பர்கர் போட்டுடலாமா, மேகா...
ஹா... ஹா... ஹா...............
கவலைப்படாதீங்க,
மணிமேகலை டியர்
இனி, வருங்காலத்தில்
நாம மாத்திடலாம் பா
அப்படியே செஞ்சிடலாம்,
தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
nice ud sis.ponnu parka thane varanga enna avasaram....atutha ud athiradi kalyanama.....:rolleyes: waiting eagerly.........
பொண்ணு பார்க்கறதோட,
சின்னசாமி நிற்பாரா?
இப்பவே, நிச்சயம்=னு
வேலைக்காரி கூட
சொல்லுறாள்,
தேவி29 டியர்
அருணைத் தவிர,
அடுத்தவன் முன்னாடி
வந்து நிற்க, மலருக்குப்
பிடிக்கலையோ?
என்னவோ,
தேவி29 டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிறியவர்கள்
அருணும், மலரும்,
ஒருத்தருக்கொருத்தர்
பேசிக் கொள்ளாமல்,
பெரியவர்களுக்கு
மதிப்புக் கொடுத்து,
எவ்வளவு கட்டுப்பாடா
இருக்காங்க, பொன்ஸ் டியர்?
அந்த மரியாதையை,
காப்பாத்திக்க
சின்னசாமிக்குத்
தெரியலையே,
பொன்ஸ் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top