velviyil veezhntha maname - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
பஞ்சவர்ணம், வளர்த்த பெண்
பழுதாக மாட்டாள்=னு,
விசாலினி, நிரூபித்து விட்டாள்,
பொன்ஸ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹனிமூனுக்கு, வெளிநாடு
வேண்டாம், உள்ளூரே
போதும்=னு சொல்ற
அளவுக்கு, வினி,
பக்குவமாயிட்டாளே பா
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்னம்மா, மற்றும்
வீட்டை விட்டு வர
முடியாது-ன்னு, பொறுப்பா
சொல்லிட்டாளே!
சபாஷ், விசாலினி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, சிவனேந்திரனுடன்,
சந்தோஷமாக குடும்பம் நடத்தி,
பிள்ளை குட்டிகளோடு,
விசாலினி, நன்றாக வாழட்டும்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
சிவனுடன், வினி,
ரொமான்ஸிலும்
கலக்குறாளே,
பொன்ஸ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஊர்த்தலைவர், சிவனேந்திரன்,
ஊரை மாற்ற, ஊருக்காக,
பொஞ்சாதியோடு சேர்ந்து,
நல்ல திட்டமெல்லாம்
போடுறார்
ஹ்ம்ம்...............நடக்கணுமே பா
சோலை ராசு, போன்றவர்கள்
நடத்த விடுவார்களா,
பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
''பொறுப்பற்ற ஆணுக்கு
கால்கட்டு போட்டு,
பொறுப்பைக் கற்றுக்
கொடுக்கும் சமூகம்,
நம்முடையது
பொறுப்பற்ற, பெண்மை
சதவீதம் குறைவே''
ஆஹா, என்ன அழகான,
அருமையான வரிகள்
இன்றைய காலகட்டத்திலுள்ள,
பெண்களை, பெண்களின்
நிலையை, மிகவும் அழகாக,
அருமையாக, சொல்லிட்டீங்க,
பொன்ஸ் செல்லம் டியர்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ஹனிமூனுக்கு, வெளிநாடு
வேண்டாம், உள்ளூரே
போதும்=னு சொல்ற
அளவுக்கு, வினி,
பக்குவமாயிட்டாளே பா
எங்க ஊருக்கு வந்தா ..
இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்லுவேன்ல பானுமா..:D;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top