Veezhvenendru-Ninaiththaayo-50

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
இது, இது, இந்த எபியைத்தான்
ஆவலோடு, நான் எதிர்பார்த்து
காத்திருந்தேன், மல்லி செல்லம்
''வந்தனா''=வை, ''வந்து - ண்ணா''=வாக்கிய
பெருமைமிகு செல்வம், வாழ்க
 

Joher

Well-Known Member
ரொம்ப அழகான epi....

கார்த்திக் இப்படி friends கூட ஜாலியாக இருப்பதை பார்க்கும் போது முசுடு கார்த்திக் தான் ஞாபகம் வருகிறது......

அவனுடைய மனதை கொன்ற பழசு எல்லாம் மனைவியிடம் சொல்லி அவன் பாரத்தை குறைத்துவிட்டான்......

வாழ்க்கை பற்றி ஒரு excellent explanation...... hats off to you mam......

Titanic இன்னும் சிறப்பு...... நான் கூட நீங்க சொன்ன பிறகு தான் youtube ல பார்த்தேன்...... கார்த்திக் சொன்னது உண்மை தான்...... தப்பா எதுவும் இல்லை......

சக்தி கார்த்திக் family யா பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கிறது.......

பொதுவா ரொம்ப பெரிய novels repeated படிக்க தோணாது...... ஆனா VEN எத்தனை முறை படித்தாலும் சும்மா இருக்கும் போது இன்னும் ஒரு முறை படிக்கலாமா என்று படிக்க வைக்கிறது...... book இருந்தாலும் sitela படிக்கிறப்போ ஒரு சந்தோசம்....

நீங்க epi late ஆ குடுத்தாலோ இல்லை இன்டெரெஸ்டிங் place ல தொடரும் போட்டாலோ நான் உடனே 2 epi bookla படிச்சுப்பேன்.......

Wsiting for the airport meet with Gangadharan...
 

Manimegalai

Well-Known Member
எத்தனை முறை படித்தாலும்,
I love my அப்பா very much
படிக்கும் போது கண்கள் கலங்கும்.
அதிகபட்ச அன்பால் ஒரு கொலை
கற்பனை கூட செய்ய முடியாத ஒரு விஷயம் எனக்கு.... அதை கதையின் மையமாக எடுத்தது சூப்பர்...
இதை சக்தியிடம் சொல்லி ஒப்புக்கொடுக்கும் வரை எவ்வளவு மனஉளைச்சல் கார்த்திக்கு..
Super episode.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top