banumathi jayaraman Well-Known Member Jul 2, 2017 #9 தெய்வானையம்மாவின் ஆதங்கம், நியாயமானதே, மல்லி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 2, 2017 #10 சக்தி, ரொம்பவே பாவம், மல்லி செல்லம் தோழியின் குழந்தையைப் பார்த்து, அவளோட ஏக்கம்.........? ஆனால், கார்த்திக்கேயனின் சூழ்நிலை.......? அவனோட வலியும், வேதனையும்............? கார்த்திக்கும், ரொம்பவே பாவம் தான் பா இதுதான், பொன் விலங்கோ, மல்லி டியர்?
சக்தி, ரொம்பவே பாவம், மல்லி செல்லம் தோழியின் குழந்தையைப் பார்த்து, அவளோட ஏக்கம்.........? ஆனால், கார்த்திக்கேயனின் சூழ்நிலை.......? அவனோட வலியும், வேதனையும்............? கார்த்திக்கும், ரொம்பவே பாவம் தான் பா இதுதான், பொன் விலங்கோ, மல்லி டியர்?