banumathi jayaraman Well-Known Member Jun 14, 2017 #12 n.palaniappan said: Karthick is clear from One Problem ( Sumi) Click to expand... Yes, Brother
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #13 கார்த்திக்கின், கண்களில் தெரிந்த சந்தோஷம், சுமித்ராவை, ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறது ஹ்ம்ம்..........இதுவும், நல்லதுதான் கார்த்திகேயனுக்கு, கொஞ்சம் ரிலீஃ ப்பாக, இருக்கும், மல்லி டியர்
கார்த்திக்கின், கண்களில் தெரிந்த சந்தோஷம், சுமித்ராவை, ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறது ஹ்ம்ம்..........இதுவும், நல்லதுதான் கார்த்திகேயனுக்கு, கொஞ்சம் ரிலீஃ ப்பாக, இருக்கும், மல்லி டியர்
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #14 ஹா ஹா ஹா இந்த வைஷ்ணவிக்கு, நல்லா வேணும், மல்லி டியர் ஒரேமுட்டா, சுமித்ராவைத் தாங்கிப் பேசி, எங்க சக்தி டியரைக் கடுப்பேத்தினால்ல, மல்லி செல்லம்
ஹா ஹா ஹா இந்த வைஷ்ணவிக்கு, நல்லா வேணும், மல்லி டியர் ஒரேமுட்டா, சுமித்ராவைத் தாங்கிப் பேசி, எங்க சக்தி டியரைக் கடுப்பேத்தினால்ல, மல்லி செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #15 ஹா, ஹா, கார்த்திக்கின்றி, அணுவும் அசைவதில்லை போல
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #16 ஹா, ஹா, பாப்பா=ன்னா, சக்தி தான் ஞாபகம் வர்றாளா, கார்த்திகேயா? சூப்பர்ப், கார்த்திக் டியர்
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #17 மாரி டியர், ரொம்பவே சூப்பர்தான், மல்லி டியர் செல்வம் டியரின், மாமனார்=ன்னா, சொம்மாவா?
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #18 அப்படிலாம், மன்ஸ்சு உட்றக்கூடாது, தலீவா இன்னாவானாலும், ஏதானாலும் அந்த சக்தி புள்ள, உனிக்குத்தான், கார்த்திக் தலீவரே!
அப்படிலாம், மன்ஸ்சு உட்றக்கூடாது, தலீவா இன்னாவானாலும், ஏதானாலும் அந்த சக்தி புள்ள, உனிக்குத்தான், கார்த்திக் தலீவரே!
banumathi jayaraman Well-Known Member Jun 15, 2017 #19 ஒன்னித்துக்கும், பீலாவாதே தலீவா ஜெயிச்சுறலாம், கார்த்திகேயன் டியர்