Veezhvaenendru Ninaiththaayo 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக்கின், கண்களில் தெரிந்த சந்தோஷம்,
சுமித்ராவை, ஒரு முடிவு எடுக்க
வைத்திருக்கிறது
ஹ்ம்ம்..........இதுவும், நல்லதுதான்
கார்த்திகேயனுக்கு, கொஞ்சம் ரிலீஃ ப்பாக,
இருக்கும், மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
இந்த வைஷ்ணவிக்கு, நல்லா வேணும்,
மல்லி டியர்
ஒரேமுட்டா, சுமித்ராவைத் தாங்கிப் பேசி,
எங்க சக்தி டியரைக் கடுப்பேத்தினால்ல,
மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, பாப்பா=ன்னா, சக்தி தான்
ஞாபகம் வர்றாளா, கார்த்திகேயா?
சூப்பர்ப், கார்த்திக் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மாரி டியர், ரொம்பவே சூப்பர்தான்,
மல்லி டியர்
செல்வம் டியரின், மாமனார்=ன்னா,
சொம்மாவா?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படிலாம், மன்ஸ்சு உட்றக்கூடாது,
தலீவா
இன்னாவானாலும், ஏதானாலும் அந்த சக்தி புள்ள,
உனிக்குத்தான், கார்த்திக் தலீவரே!
 

banumathi jayaraman

Well-Known Member
ஒன்னித்துக்கும், பீலாவாதே
தலீவா
ஜெயிச்சுறலாம், கார்த்திகேயன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top