Veezhvaenendru Ninaiththaayo 15

Advertisement

ThangaMalar

Well-Known Member
வெளிய சொல்ற அளவுக்கு சக்தி அவனுக்கு ரொம்ப முக்கியம் தான்..
ஆனால் அத இன்னும் அவன் மனதார உணரல.
அந்த முக்கியத்துவம் அன்பா மாறி, காதலா கனியனும்...
 

Joher

Well-Known Member
கார்த்திக்................ சக்தி எனக்கு முக்கியம்னு சொல்ற........... எப்படி முக்கியம்னு சொல்லிட வேண்டியது தானே.............

அவள் நீ தான் எனக்கு முக்கியம்னு காட்டிவிட்டாள்..............

நீ எப்போ காட்ட போற................... waiting...................
 

banumathi jayaraman

Well-Known Member
பதிமூணு பதினாலு வயசுப் பையன் கிட்ட பேசுற மாதிரியா இந்த பத்ரிநாத் தாத்தா பேசுறாரு?
என்னய்யா பெரிய சொத்து?
பையனும் மருமகளுமே போயாச்சு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top