கனியை இவ்வளவு பேச அனுமதிக்கிறங்களே...... எப்பவுமே எல்லோருக்கும் பொண்ணுங்கனா எதுவும் தெரியாது முடியாதுன்னு நினைப்பு.......
கனி நல்லா குடுத்து அனுப்பிருக்கா....... திரும்ப வருவாங்க.......
ஆகாஷ் over confidence........ போ போ உடம்பை நல்லா தேத்திக்கோ....... கனி கிட்ட அடி வாங்க தெம்பு வேண்டாம்.......