இந்த எபியின் ஸ்டார் பெர்ஃபார்மர் ....
ஹா....ஹா....ஶ்ரீமதி ராஜ ராஜேஸ்வரி தான்......
நடந்த விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து,
ஆஸி பையனுக்கு சாதகமான சூழ்நிலையை
உருவாக்கி விட்டாள்.......Bossy Rajee...
In between, செந்தில் கூட ரொமான்ஸ்...வேற....
செந்திலையும், அசோக்கையும் முன் நிறுத்தி
சொத்து பிரச்சனை தீர்க்கும், ஆகாஷ்....
ஹீரோத்தான்...ஆனாலும் டம்மி ஹீரோதான்....
இரண்டு bossy heroines இடையே
இடிபடும் மத்தளம் ......
செந்தில் நிலமை ,is far far better than him...
” மறைக்கப் படற உதவிகள் அதன் முக்கியதுவத்தை
பெறாது......”........nice lines.....