Varam Tharum Vasanthamae 10

Advertisement

Adhirith

Well-Known Member

இந்த எபியின் ஸ்டார் பெர்ஃபார்மர் ....
ஹா....ஹா....ஶ்ரீமதி ராஜ ராஜேஸ்வரி தான்......;)


நடந்த விஷயங்களை எல்லாம் போட்டு உடைத்து,
ஆஸி பையனுக்கு சாதகமான சூழ்நிலையை
உருவாக்கி விட்டாள்.......Bossy Rajee...:p


In between, செந்தில் கூட ரொமான்ஸ்...வேற....:D

செந்திலையும், அசோக்கையும் முன் நிறுத்தி
சொத்து பிரச்சனை தீர்க்கும், ஆகாஷ்....
ஹீரோத்தான்...ஆனாலும் டம்மி ஹீரோதான்....:p
இரண்டு bossy heroines இடையே
இடிபடும் மத்தளம் ......;):p:D
செந்தில் நிலமை ,is far far better than him...:D


” மறைக்கப் படற உதவிகள் அதன் முக்கியதுவத்தை
பெறாது......”........nice lines.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top