வதனமே சந்திர பிம்பமோ,......
பாடலுக்கு ஏற்ற நிலாமுகத்தை கண்டுக் கொண்டான்...
முக வெறுமையையும் உணர்ந்துக் கொண்டான் ...
ஆஸி பாய்க்கு , பார்த்ததும் instant liking தான் போல...
NTN ன்,ஆகாஷின் மீது ஏற்பட்ட கோபம்
VTV ஆகாஷால் மாறுகிறதா என்று
பார்ப்போம்.....
தனக்குத்தானே பேசிக்கொள்ளும்,
கனி interesting....
வித்தியாசமானவளா இருப்பாளா....?