Varam Tharum Vasanthamae 1

Advertisement

mathibala

Well-Known Member
Heyyyyy semaaaaaaa thank you malli mam aakash kaga thaan wait panen. Thank you thank you thank you thank you thank you....

Ini kala kattum kani and akash ....
 

Adhirith

Well-Known Member

வதனமே சந்திர பிம்பமோ,......
பாடலுக்கு ஏற்ற நிலாமுகத்தை கண்டுக் கொண்டான்...
முக வெறுமையையும் உணர்ந்துக் கொண்டான் ...

ஆஸி பாய்க்கு , பார்த்ததும் instant liking தான் போல...
NTN ன்,ஆகாஷின் மீது ஏற்பட்ட கோபம்
VTV ஆகாஷால் மாறுகிறதா என்று
பார்ப்போம்.....;)

தனக்குத்தானே பேசிக்கொள்ளும்,
கனி interesting....
வித்தியாசமானவளா இருப்பாளா....?
 
Last edited:

maheswari durai

Active Member
ஹய்யோ சூப்பர் சிஸ் தேங்க்யூ சிஸ் ஆகாஷ் ரொம்ப நல்லவன் அவனுக்கு எல்லாமே நல்லதா நடக்கணும்
 

malar02

Well-Known Member
வதனமே சந்திர பிம்பமோ,......
பாடலுக்கு ஏற்ற நிலாமுகத்தை கண்டுக் கொண்டான்...
முக வெறுமையையும் உணர்ந்துக் கொண்டான் ...

ஆஸி பாய்க்கு , பார்த்ததும் instant liking தான் போல...
NTN ன்,ஆகாஷின் மீது ஏற்பட்ட கோபம்
VTV ஆகாஷால் மாறுகிறதா என்று
பார்ப்போம்.....;)

தனக்குத்தானே பேசிக்கொள்ளும்,
கனி interesting....
வித்தியாசமானவளா இருப்பாளா....?
:):D
சூப்பர் பாட்டு போட்டாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top