Vaanam Vasappadum Thooram - E8

Advertisement


Devi29

Well-Known Member
ஒரு ஹனிமூன்க்கு போனதுக்கு இந்த அலப்பறையா :(பரத் ரோஷக்காரன் இதுக்கும் அனு தலையல உருட்டுவாங்கnice ud sis.:):):)உனக்காக எதையும் தங்குவேன் ஏன்endral நீ என் உயிர் அன்றோ..........final kavithai arumai sis
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, நந்தினி?
உன்னையும், உங்கம்மா,
அமிமிமிமிர்ர்ர்ர்ம்மாம்மாம்மா,
மங்கம்மாவையும் மட்டும்
ஹனிமூனுக்கு, கூப்பிட்டுக்கிட்டுப்
போனா போதுமா?
இல்லை, பக்கத்து வீடு,
எதிர் வீடு=ன்னு அண்டை
அயல்=லாம் கூட்டிக்கிட்டு
போகணுமா?
ஆளைப் பாரு, மூஞ்சியும்,
முகரையும்?
இவளெல்லாம் ஒரு தங்கையா,
லதா பைஜூ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, பரத் சப்போர்ட்
பண்ணுறா=ன்னு,
ரொம்பவே சந்தோஷப்பட
வேண்டாம், அனுக்குட்டி
நாளைக்கே, அவன் குடிச்சுட்டு
வந்தா, நீ கேள்வி கேட்டா,
அம்மாவும், பொண்ணும்
பரத்துக்கு சப்போர்ட் பண்ணி,
உன்னைத்தான்,
அவனிடமிருந்து பிரிக்கப்
போறாங்க பாரு,
அனுபமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top