நைஸ் எபி... பரத்தோட அதிரடி சூப்பர்.... இவங்க கல்யாணம் நடக்குமா? அனு அப்பா என்ன சொல்வார்? அனு இப்படியா blub வாங்குவ? பரத்தோட நண்பன் இப்படி செஞ்சது தப்பு தான் ஆனா அதுலையும் ஒரு நன்மை கிடைச்சு இருக்கு.... இனி இவங்க கல்யாணம் நடக்குறதுல ஏதும் சிக்கல் வருமா? கவிதை சூப்பர் தீதி... மோகன்லால் போட்டோ செம.....