ஹலோ தீதி,
நைஸ் எபி... பரத் கோபம் ரொம்ப நல்லா இருக்கு... பரத் அம்மா ஏன் இப்படி இருக்காங்க... பரத் குடிக்கிறது அனு அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... அனு பரத் கல்யாணம் நடக்குமா? அனு அப்பா ஏற்கனவே தன் தங்கை மகனுக்கு அனுவை கல்யாணம் செஞ்சு கூடுக்க ஆசை பட்டு அவனுக்கு குடிப்பழக்கம் இருக்கறதுனால் அந்த ஆசையை விட்டுடாரு... அது போக அனு மனசுல பரத் இருக்கான்னு அவருக்கும் தெரிஞ்சு இருக்கு... இந்த நிலைமையில் பரத் குடிக்கிறது அவருக்கு தெரிய வரும் போது அவரின் முடிவு என்னவா இருக்கும்...? யாரு அந்த லெட்டரை எழுதி இருக்கா..? பரத் சொந்தகாரங்க யாராவது இப்படி எழுதியிருகாங்களா? அனு பரத் கிட்ட இதைப் பத்தி பேசியிருக்கலாம்... அவனோட கோபத்தை பார்த்து பயந்து அனு பதிலுக்கு இப்படி லெட்டர் அனுப்பி இருக்க வேண்டாம்... பரத் என்ன பதில் சொன்னான்? கவிதை செம தீதி... Waiting for next ud...