ஹலோ தீதி,
வாவ் நைஸ் எபி... இரண்டு பேரும் பார்த்துட்டு மட்டும் தான் இருக்காங்க... எப்போ தீதி ட்விஸ்ட் வரும்.. இவங்க காதல் சீக்கிமா கல்யாணத்தில் முடியுமா? இல்ல ஏதும் பிரச்சனை வருமா? இவங்க லவ் பண்றது அவன் வீட்டுலையும் அவள் வீட்டுலையும் எப்போ தெரிய வரும் தீதி? கவிதை சூப்பர்.... Waiting for next ud didi...