Un Paarvai Naanarivaen 11

Advertisement

Saroja

Well-Known Member
தண்டபாணி பரிதாபம் லிசா தருவலா குழந்தையை
அரவிந்த் எப்படி சமாளிப்பான்
 

Sornam

Well-Known Member
Didn't expect such a Twist!!!. Life is a short span isn't it???. Man proposes God disposes!!!...
Arvind _Thandu friendship is really appreciable.
Lisa now she thinks of having a legal father!..sometimes life gets entangled like This!
 

ThangaMalar

Well-Known Member
ஒரு மனம் பிறழ்ந்த நிகழ்வில் எத்தனை பேர் வாழ்வு அழிந்தது...
துயரம்.. கொடூரம்..
 

malar02

Well-Known Member
Ty Malli.......

அங்கே இருக்கீங்கன்னு பார்த்தால் இங்கேயுமா?????

இது நேற்று கணக்கா இல்லை இன்று கணக்கா?????
ENGE:rolleyes:
 

malar02

Well-Known Member
hi MM:)
பியூச்சர் பிளானிங் பொறுப்பு இல்லாமல் உடல் வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாது
இது எல்லோருக்கும் பொருந்தும்
இங்கு அவசர ஆசை அவதியாய்
இங்கு அரவிந்துக்கு நட்புமேல் மரியாதையா இந்திய குழந்தையின் மீது மரியாதையா
எது என்று பிரித்தறிய முடியவில்லை அவனின் துணிகர முடிவுக்கு.....
 

Lakshmimurugan

Well-Known Member
தண்டபாயின் குடும்பத்தார் இதை எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top