நல்லா advice பண்ணுறான்.........
டேய் கொஞ்ச நாளாவே மூளை எனக்கு சரியா வேலை செய்யுறதில்லை........ ஆமா அப்படி ஒரு தங்கையும் இப்படி ஒரு அண்ணனும் பார்த்ததில் உனக்கு மூளை குழம்பி போச்சு......
உன் வேலையை நீ பாருடா........ கீர்த்தி அங்கே தவிக்கிறாள்.........
அய்யோ என்ன ஒரு பயங்கரம்......... தண்டு life finished...... Living together life-ல் தண்டனை அனுபவிக்க போகும் குழந்தை.........
கீர்த்தியின் கேள்விகளை எப்படி எதிர்கொள்ளுவான்???????