Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

oh அப்போ மித்ரனை பார்த்த அஸ்வினி சுபஷ்வினியா???
அதான் இப்படி இருக்காளா???

ஆளுக்கொரு பொண்ணை பற்றி பேச, கண்களின் குழப்பத்தில் மித்ரன் சிக்கிக்கிட்டான்......
கண்ணால் காண்பதும் பொய்.....
காதால் கேட்பதும் பொய்.......
தீர விசாரிக்காமல் குழில விழுந்துட்டான்......
பார்த்தது மட்டுமில்லை
மித்ரனை லவ் பண்ணியதும் சுபஷ்வினிதான்
தேஜஸ்வினி இல்லை
 

banumathi jayaraman

Well-Known Member
இன்றும் பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஜெனி அஸ்வினிய சொல்ல இவன் தப்பா லக்சனாவ பாத்துட்டானா அட கொடுமையே. மித்ரனை காதலித்தது சுபாஷ்வினியா. Very interesting ud dear :love::love::love:
அச்சோ என்ன இப்படி குழப்புறீங்க.:love::love::love:
இப்போ குழப்பம் தெளிந்து விட்டதா, கீதா டியர்?
 

Joher

Well-Known Member
பார்த்தது மட்டுமில்லை
மித்ரனை லவ் பண்ணியதும் சுபஷ்வினிதான்
தேஜஸ்வினி இல்லை

ஓகே ஓகே........ அதான் தெரிஞ்ச மாதிரியே அவ காட்டிக்கலையே........
 

banumathi jayaraman

Well-Known Member
ஓகே ஓகே........ அதான் தெரிஞ்ச மாதிரியே அவ காட்டிக்கலையே........
சுபஷ்வினிதான் சங்கி கூட மும்பையில் தங்கி இருந்தவள்
சுபாதான் மித்ரனுக்கு கவிதை அனுப்பியவள்
பீச்சில் மித்ரனைப் பார்த்ததும் சுபாதான்
ஜெனி பார்த்தது ஜீவாவுக்கு ஜோடின்னு சொன்னது சுபாவைத்தான்
இன்னும் கொஞ்சம் கச்சேரி பாக்கி இருக்குப்பா
மித்ரனை தேஜு First பார்த்ததே இப்போ டிரெயினில்தான்
 
Last edited:

Sivaguru

Well-Known Member
Ada sema twist கதையில்
அஸ்வினி sisters எதிர்பாரா திருப்பம்
இதில் யார் மித்ரன் ஜோடி and yaar vikas ஜோடி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top