கனிவான பேச்சுகளும்.. வருடும் பார்வைகளும்.. கோர்த்த இருகரங்களும்.. அருகாமையை நேசிக்கும் நெஞ்சங்களும் காதல் என்றால்.. இணை ஒருவரின் வேதனை தாங்காமல் இமை சிந்தும் துளி நீர் காதலின் உயர் நிலை ஆகும்...
Nice epi..
Manju and thyagu nice pair..
Policekar policekar enna ippadi polamburinga..
Love panravangalukku polambal thesiya viyadi..
... what an understanding parents.. Saravanan's character groomed well... guess there will be a gap for a while then they meet again...
please update us on AP... அவங்க இரண்டு பேரையும் சேர்க்கற மாதிரி சேர்த்து பிரித்து வைத்து உள்ளிங்க...