எவ்வளவு தான் அகிலாண்டம்மா மோசமானவங்களா இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட தன்னோட மருமகளை விட்டுகொடுக்காத நல்ல குணத்தை பாராட்டதான் தோணுது விஜி மா..
டேய் சகாரா!! விவசாய படிப்புன்னா அவ்வளவு இளக்காரமா உனக்கு...
அருமையான பதிவு சகோதரி.
முடிந்தவரை தொடர் பதிவுகள் தர முயற்சி செய்யுங்கள் பிளீஸ்ஸ்ஸ்....