கி...கி....
இந்தம்மாக்கு சிரிக்கிற வியாதி போல... எப்போ பார்த்தாலும் சிரிச்சுட்டே போறாங்கப்பா...
கி...கி....
Jangiri nu evlo azhaga peru vachurukken..
Neenga ennama..
Thakkal thokku solringa..
Ennama ipdi panringalema..
ஓ ஹேமா அப்படியா...
ரொம்ப கஷ்டம் தான்...
என் favorites அப்படி பண்ணா நான் படிக்கவே மாட்டேன்.....
Amava naan en fav song avale appadi seiya sonnen....nice pa....i enjoy
ஆமா மலர்...நான் பாட்டுக்கு முட்டி முட்டி mathsம், அழுது அழுது தமிழும் பிள்ளைங்களோட படிச்சிட்டு இருந்தேன்...inbox le oru msg meerata irrundhu..."savee thread le oru song potturken parthu comment pannuga"nu. Paartha oru nalla song aa damage...
Second honeymoon effect ilaya appo
Neenga calculation la thappa irukeenga da fathi, 2nd son irukalam la naga ellam advance ah think pannuvomla... (eppadi ellam samalika vendi iruku...)
ஆமாடா அவ்வளோ பவர்...
சிஸ் நீங்க தக்காளி தொக்கு இல்லை சிஸ்... என்னோட புருட் ஜாம்... உங்களுக்கு தானே இப்போ புது கதையே... (இப்படியே சமாளிக்க வேண்டியது தான்...)
ஹா, ஹா, ஹா, சூப்பர்ப்பா சமாளிக்கிறீங்களே, சவீதா செல்லம்கண்டிப்பா டியர்... கேரக்டர் கண்டிப்பா உண்டு...
First honey moon eh illa..
ச்சே... எந்த மாதிரி நிலமையில இப்படி ஒரு torture....
Oh my kaduvalae..... எப்படி நீ அவள அடிக்காம விட்டே.....
எதையும் தாங்கும் இதயம் உனக்கு...
ஒரு சந்தேகம் ஹேமா....
நீயே முட்டி முட்டி இப்போதான் படிக்கிறேனா..... பசங்களுக்கு எப்ப சொல்லி தருவே?
ஹா, ஹா, ஹா, இது தேவையா, தேவையா, ஹேமா டியர்? (வடிவேலு பாணியில் படிக்கவும்)