ஹாய் டியர்ஸ்...
ஒரு ஹேப்பி நியூஸ். நாளை முதல் தன்னொளியாளின் தலைவனிவன் கதை, புத்தகமாக உங்க கைகள்ல தவழ இருக்கிறது. இவ்ளோ சீக்கிரம் வரும்னு நானே எதிர்பார்க்கலை! All credit goes to Lakshmanan Sir! Thank you very much sir...
இப்போது நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் தன்னொளி உட்பட எனது அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்.
இவ்வினிய தருணத்தில் என் கதைகளை தொடர்ந்து புத்தகமாக வெளியிட்டு வரும் லட்சுமணன் அய்யாவிற்கும், நான் துவண்டு போகும் போதெல்லாம் மீண்டும் உயிர்ப்பித்து என்னை இயங்க வைக்கும் இறைவனுக்கும், என்னைக் கண்ணிமை போல் காக்கும் என் அன்பு அப்பாவுக்கும், என் நேசமிகு சகோதர, சகோதரிகள், தோழமைகளுக்கும், என்னையும் ஒரு எழுத்தாளர் ஆக்கிய என் பேரன்பு மிக்க வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Thank uuuuuuuu sooooooo oo muchhhhhhhhh dears....