Very very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
காட்டழகியூரின் பெயர்க் காரணம் மிகவும் அருமையா
இருந்தது, கீதாஞ்சலி செல்லம்
முகம் தெரியாத, அந்த மலை ஜாதி வீர மங்கையை, நான் வணங்குகிறேன், கீதாஞ்சலி டியர்
ஹய்யோ, எதுக்கு சென்னைக்கு, ஹாஸ்பிடலுக்கு, ராம் and
உதயா வராங்க?
யாருக்கு உடம்பு சரியில்லை?
ஒரு வேளை, உதயாவுக்கு மறுபடியும் காலுக்கு
டிரீட்மென்ட்டா?
ஆனால், ராம் டியர், உதிம்மாவிடம், ஏன் உண்மையை சொல்லவில்லை?
ஏன், ஆவலுடன் விளையாடிச் சீண்டுகிறான்?
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி செல்லம்
THANKS BANU MA ADHU ORU KARPANAI MALAIPAGUDHI MA...
HAHA YEN SEENDI VILAIYAADURAANNAA AVAKITTA UNMAIYAI SONNA AVA SAMDHIKKA MAATTALAE ADHAAN BANUMA...
THANKS FOR THE LOVELY COMMENT MA...