நான் வருகிறேன்...கீத்ஸ்,
சூப்பர் எபிடா... ராம் சோ ஸ்வீட் ஹஸ்பன்ட்...
பொன்னம்மா கூட சேராத சேராதன்னு சொன்னா எங்கம்மா கேக்குற நீ!! பாரு நீயும் சமையலை பத்தியே பேசுறே, ஒரே நாளைக்கே இவ்வளவு அயிட்டமும் செஞ்சுட்டா இன்னும் மிச்சம் இருக்கற எபிக்கு எல்லாம் என்ன செய்ய!! பொன்னம்மாகிட்ட இதெல்லாம் சரியா கத்துக்கோம்மா!!
நீங்க சொன்ன அயிட்டம் ஒண்ணு கூட என் கண்ணுல காட்டலை... ஒரு நாள் இதெல்லாம் செஞ்சு கொடுக்க சொல்லி கீத் வீட்டுக்கு போகலாம்ன்னு இருக்கேன்... யாரெல்லாம் என்னோட வர்றீங்க...
நான் வருகிறேன்...
என்னை ஏன் வம்பு இழுக்கிற..அவள் சொன்னது..ஓட்டல் மெனு..
நாம் ஓட்டலில் அவளுக்கும் சேர்தது வாங்கி போகணும்
வெறும் வாயில வடை சுட்டுட்டு போயிட்டாள்..
அந்த உதியை கோவிச்சுக்கிட்டு....ரூம்ககு அனுப்பிடுவா...எப்படி
நம்பாவிட்டால் ..போ...அதெல்லாம் எங்க கீத்ஸ் இதை வீட்டுல செய்வாங்க எனக்கு தெரியும்... சும்மா சொல்லாதீங்கம்மா... நான் நம்ப மாட்டேன்...
கீத்ஸ்,
சூப்பர் எபிடா... ராம் சோ ஸ்வீட் ஹஸ்பன்ட்...
பொன்னம்மா கூட சேராத சேராதன்னு சொன்னா எங்கம்மா கேக்குற நீ!! பாரு நீயும் சமையலை பத்தியே பேசுறே, ஒரே நாளைக்கே இவ்வளவு அயிட்டமும் செஞ்சுட்டா இன்னும் மிச்சம் இருக்கற எபிக்கு எல்லாம் என்ன செய்ய!! பொன்னம்மாகிட்ட இதெல்லாம் சரியா கத்துக்கோம்மா!!
நீங்க சொன்ன அயிட்டம் ஒண்ணு கூட என் கண்ணுல காட்டலை... ஒரு நாள் இதெல்லாம் செஞ்சு கொடுக்க சொல்லி கீத் வீட்டுக்கு போகலாம்ன்னு இருக்கேன்... யாரெல்லாம் என்னோட வர்றீங்க...
நம்பாவிட்டால் ..போ...
Thank u darling....
Sweet ah irundhadhanae chilli girlai samalikka mudiyum..
Veetukku varen varenu solli naalu maasama vareenga!!
Haha type pannum podhe ninaichen Pons Akka kaathu namma pakkam adichiruchonnu
Super ud sooryidhayam padichapa vetriya herova accept pannave mudiyala but eppo supera poguthuHi dears...
Here comes the 3rd update of thannoliyaalin thalaivanivan...
Do have a read and pen ur golden words...
thanks for the wonderful comments....
keep supporting dears...
http://en.calameo.com/read/003384189a2ef5ead9832