Thannoliyaalin thalaivanivan-3

Advertisement

n.palaniappan

Well-Known Member
Hi dears...:)
Here comes the 3rd update of thannoliyaalin thalaivanivan...
Do have a read and pen ur golden words...
thanks for the wonderful comments....
opening-a-love-letter-smiley-emoticon.gif

keep supporting dears...


http://en.calameo.com/read/003384189a2ef5ead9832
Like it
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கீத்ஸ்,

சூப்பர் எபிடா... ராம் சோ ஸ்வீட் ஹஸ்பன்ட்...

பொன்னம்மா கூட சேராத சேராதன்னு சொன்னா எங்கம்மா கேக்குற நீ!! பாரு நீயும் சமையலை பத்தியே பேசுறே, ஒரே நாளைக்கே இவ்வளவு அயிட்டமும் செஞ்சுட்டா இன்னும் மிச்சம் இருக்கற எபிக்கு எல்லாம் என்ன செய்ய!! பொன்னம்மாகிட்ட இதெல்லாம் சரியா கத்துக்கோம்மா!!

நீங்க சொன்ன அயிட்டம் ஒண்ணு கூட என் கண்ணுல காட்டலை... ஒரு நாள் இதெல்லாம் செஞ்சு கொடுக்க சொல்லி கீத் வீட்டுக்கு போகலாம்ன்னு இருக்கேன்... யாரெல்லாம் என்னோட வர்றீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top