Thalaiviyin Naayagan 3 & 4

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi sis..
Super ... Episode..
கேட்காமல் 2 எப்பி தருவது ரொம்ப சூப்பர்:)மகிழ்ச்சி. ...
ஏனெனில் இன்றைய நிகழ்வுகள் என்று வரும் எப்பியில் கூடுதலாக ரமணன் தொழில் சார்ந்து வருது...
அன்றைய நிகழ்வுகள் எப்பியில் தான் பிடிவாதக்குழந்தை வரா பேபி வெங்கி வராங்க:)வராகிட்ட எப்படி பேசனும்னு நல்லா தெரியுதே ... Supera Handled..
அடுத்த 2 எப்பிக்கு waiting:D
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியா பருவம்
மலரும் இதயம்!
அறியா இதயம்
வளரும் உருவம்!

நன்றி
Nice selvi..
Welcome ...:)
எங்கடா காணலையே நினைத்தேன்..
முதல் 2 part கவிதை போட்டிங்களா...
நான் மிஸ் பண்ணிட்டேனா..
தலைவியின் நாயகன் கவிதை comment படிக்க ஆவலுடன் இருக்கேன்..
 

mithravaruna

Well-Known Member
Nice selvi..
Welcome ...:)
எங்கடா காணலையே நினைத்தேன்..
முதல் 2 part கவிதை போட்டிங்களா...
நான் மிஸ் பண்ணிட்டேனா..
தலைவியின் நாயகன் கவிதை comment படிக்க ஆவலுடன் இருக்கேன்..
Sure Megalai. I give my comments ok. for 1 and 2 also I put.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top