Thalaiviyin Naayagan 3 & 4

Advertisement

Joher

Well-Known Member
சூப்பர் mam..........

switch off reaction............ so nice..........


போலீஸ் விசாரணை.......... செம........ செம........... செம..........

வரா ரமணன் meeting அருமை............ குட்டி பாப்பாவுக்கு அவள் வழியிலே சென்று help பண்ணி அவள் மனதில் இடம் பிடித்து விட்டான்............

எப்பவுமே ஒற்றை பொண்ணுக்கு அதுவும் ரொம்ப நாளைக்கு அப்புறம் பிறந்தால் ஒரு தனி மரியாதை தான் வீட்டில்.............. அளவுக்கு அதிகமாகவே வராவுக்கு கிடைக்கிறது............. அவள் dialogue சொல்லி அவளை கை பிடித்து அழைத்து வருவது சூப்பர்.................
 

Manimegalai

Well-Known Member
எங்கம்மா கமெண்ட்............. அவ்வளவு எதிர்பார்த்த கதைக்கு ஒரு thanks மட்டும் தானா............ :p
:D:Dவரும் ஆனால் வராது;)
எப்பி வர லேட் ஆகுது ...
அதான் என்ட்ரி மட்டும் இன்னும் படிக்கல...படிச்சா அடுத்த எப்பி படிக்கனும் தோன்றும்..Jo..
 

Joher

Well-Known Member
:D:Dவரும் ஆனால் வராது;)
எப்பி வர லேட் ஆகுது ...
அதான் என்ட்ரி மட்டும் இன்னும் படிக்கல...படிச்சா அடுத்த எப்பி படிக்கனும் தோன்றும்..Jo..

Good tactics.....

ரமணனை பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா?
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் mam..........

switch off reaction............ so nice..........


போலீஸ் விசாரணை.......... செம........ செம........... செம..........

வரா ரமணன் meeting அருமை............ குட்டி பாப்பாவுக்கு அவள் வழியிலே சென்று help பண்ணி அவள் மனதில் இடம் பிடித்து விட்டான்............

எப்பவுமே ஒற்றை பொண்ணுக்கு அதுவும் ரொம்ப நாளைக்கு அப்புறம் பிறந்தால் ஒரு தனி மரியாதை தான் வீட்டில்.............. அளவுக்கு அதிகமாகவே வராவுக்கு கிடைக்கிறது............. அவள் dialogue சொல்லி அவளை கை பிடித்து அழைத்து வருவது சூப்பர்.................
போனை, சுவிட்ச் ஆப் பண்ணலை=ன்னா,
வராவிடம் யார் மாட்டி விழி பிதுங்குவது?
ரமணன் தானே
அப்பவும் ராம் அண்ணா, இவனை
விடலையே, Joher டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top