மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
மல்லிகாவுக்கு குழந்தையேதும் இல்லையா?
செல்லக்கிளியைத் திட்டும் மூதேவி மல்லிகா இவள் போய் தோசை வார்த்து தம்பி மயனுக்கு கொடுக்க வேண்டியதுதானே
செல்லம் ஐயோ பாவம்
அவ்வளவு பெரிய பணக்காரி ஒரு டிபன் சாப்பிடக் கூட முடியவில்லை