Suvitha
Well-Known Member
அதானே...சந்தோஷமான விஷயம் நடந்திருக்கும் போது இந்த புள்ள எதுக்கு கண்டதையும் போட்டு நினைத்து மனச குழப்பிக்குது.சின்ன பசங்க சண்டையை பெருசு பண்ண வேண்டாம் பவானி..... உன்னை போல தான் குமரன் நந்தினி கூட அது ஏன் உனக்கு மறந்து போச்சு..... உங்களுக்கு இருக்குற மாதிரி அவுங்களுக்கும் ஒரு உறவு இருக்கு இந்த வீட்டுல.....
சந்தோஷமான விஷயம் நடக்கும் போது நீ ஏன் இப்படி குழப்பிக்கிட்டு இருக்க... என்ன பண்ண போற பவியை ஹாஸ்டல் போட போறீயா..... அவளோட சேட்டைக்கு இது அங்க எல்லாம் சரி வாராது
நன்றி தரணி