Suvitha's Kanavu Kai Sernthathu 9

Advertisement

Suvitha

Well-Known Member
Nice. பவானி பிரச்சனை பெருசு செய்ய போற. பவி மேலயும் தப்பு
அதானே..இந்த பவியும் கொஞ்சம் கையக்கால வச்சிகிட்டு சும்மா இருக்கலாம் ல.

நன்றி துர்கா.
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
இந்த கதை எதை நோக்கி போகுது என்றே யூகிக்க முடியல சுவி. ஒரே சஸ்பென்ஸ் ஆ இருக்கு. சீக்கிரம் அடுத்த எபி தாங்க.waiting eagerly
 

chitra ganesan

Well-Known Member
பவானி பிரச்சினையை பெரிது படுத்துவாள் போல இருக்கே..குமரன் செய்ததும்,பவி செய்ததும் சரி ஆகிடுச்சு..அதையே பிடித்து கொண்டு இருந்தால் தப்பு..
பவானிக்கு கொஞ்சம் inferiority complex இருக்கு...தங்கைக்கு பார்ப்பவள் குமரன் நிலை அதை விட மோசம் என்பது புரியாதா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top