Suvitha's Kanavu Kai Sernthathu 9

Advertisement

Suvitha

Well-Known Member
சின்ன பசங்க சண்டையை பெருசு பண்ண வேண்டாம் பவானி..... உன்னை போல தான் குமரன் நந்தினி கூட அது ஏன் உனக்கு மறந்து போச்சு..... உங்களுக்கு இருக்குற மாதிரி அவுங்களுக்கும் ஒரு உறவு இருக்கு இந்த வீட்டுல.....

சந்தோஷமான விஷயம் நடக்கும் போது நீ ஏன் இப்படி குழப்பிக்கிட்டு இருக்க... என்ன பண்ண போற பவியை ஹாஸ்டல் போட போறீயா..... அவளோட சேட்டைக்கு இது அங்க எல்லாம் சரி வாராது
அதானே...சந்தோஷமான விஷயம் நடந்திருக்கும் போது இந்த புள்ள எதுக்கு கண்டதையும் போட்டு நினைத்து மனச குழப்பிக்குது.
நன்றி தரணி
 

Suvitha

Well-Known Member
இந்த கதை எதை நோக்கி போகுது என்றே யூகிக்க முடியல சுவி. ஒரே சஸ்பென்ஸ் ஆ இருக்கு. சீக்கிரம் அடுத்த எபி தாங்க.waiting eagerly
ஹஹஹ... இன்னும் இரண்டு எப்பிசோட் குள்ள கதை எதை நோக்கி போகுதுன்னு கண்டுபிடிச்சிடுவீங்க நீல்ஸ்...புதன்கிழமை அடுத்த பதிவோடு வந்துடுவேன்.

நன்றி நீல்ஸ்...
 

Suvitha

Well-Known Member
பவானி பிரச்சினையை பெரிது படுத்துவாள் போல இருக்கே..குமரன் செய்ததும்,பவி செய்ததும் சரி ஆகிடுச்சு..அதையே பிடித்து கொண்டு இருந்தால் தப்பு..
பவானிக்கு கொஞ்சம் inferiority complex இருக்கு...தங்கைக்கு பார்ப்பவள் குமரன் நிலை அதை விட மோசம் என்பது புரியாதா???
அதே...பவானிக்கு கொஞ்சம் inferiority complex இருக்கத்தான் செய்யுது. எல்லாம் போகப்போக சரியாகிடும்னு நம்புவோம் மா.

நன்றி ம்மா.
 

Saroja

Well-Known Member
பவானி கொஞ்சம் அவசரப்படடு
ஏதாவது செய்ய போறா
எல்லாரின் வீட்டில் நடப்பது தான்
அந்த பிள்ளைகளும் அம்மா அப்பா
இல்லாதவங்க தானே
அருமையான பதிவு
 

Suvitha

Well-Known Member
பவானி கொஞ்சம் அவசரப்படடு
ஏதாவது செய்ய போறா
எல்லாரின் வீட்டில் நடப்பது தான்
அந்த பிள்ளைகளும் அம்மா அப்பா
இல்லாதவங்க தானே
அருமையான பதிவு
அதானே கொஞ்சம் யோசித்தால் எல்லாம் புரியும். ஆனால் அவ தான் யோசிக்கிற மனநிலையிலேயே இல்லையே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top