Suvitha's Kanavu Kai Sernthathu 9

Advertisement

Suvitha

Well-Known Member
Nice update

அடடா! சின்ன பசங்க இன்னைக்கு அடிச்சுப்பாங்க... நாளைக்கு சேர்ந்துப்பாங்க... இதுல பெரியவங்க தலையிட்டு பிரச்சினையை பெருசு பண்ணாம இருந்தாலே போதும்.. இப்ப பவானி என்ன பண்ண போறாளோ???
அது புரியமாட்டேங்குதே நம்ம நாயகிக்கு. நன்றி சிந்து
 

Suvitha

Well-Known Member
Kumarankku Pavithra than future jodiya sis?
ஹஹஹ... அப்படியே செய்துடலாமா?
ஆனால் இதுக இரண்டையும் ஜோடி ஆக்கினால் ரண களம் ஆகிடுமே வீடு:D
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு... பவானி சின்ன பசங்க சண்டையைப் பெருசா ஆக்கிடுவாளோ?
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு... பவானி சின்ன பசங்க சண்டையைப் பெருசா ஆக்கிடுவாளோ?
தெரியலையே ம்மா...:D
நன்றி மா
 

Geetha sen

Well-Known Member
சின்ன பிள்ளைகளின் விளையாட்டு பிரச்சனையை பவானி சீரியஸ்சா எடுத்துகிறா. அருமையான பதிவு சுவி
 

Suvitha

Well-Known Member
சின்ன பிள்ளைகளின் விளையாட்டு பிரச்சனையை பவானி சீரியஸ்சா எடுத்துகிறா. அருமையான பதிவு சுவி
ஆமாம் பா...
நன்றி கீதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top