Suvitha
Well-Known Member
மொத்தத்தில் விளையாட்டு வினையாத்தான் போச்சு.குமரா என்ன டா இது எதுக்கு இப்படி... அடிச்சது யாரு மதியா .... பவி உன்னோட விளையாட்டு இப்போ வினையா ஆகி இருக்கு... 10 வருஷம் முன்னாடினா குமரன் நந்தினி பத்தி தானே அந்த பாட்டி சொல்லி இருக்காங்க...
ஆனாலும் மை ஃபேக்டரி பரணிநு சொல்லி கேலி பண்ணுற பவி....
ஆமாம் தரணி பாட்டி குமரனையும் அவன் தங்கையையும் தான் சொல்லுறாங்க.
அடித்தது யாருன்னு அடுத்த பதிவில் சொல்லிடலாம்.
நன்றி தரணி