Suvitha's Kanavu Kai Sernthathu 6

Advertisement

Suvitha

Well-Known Member
அது சரி
என்னோட கெஸ் பத்தி வாட்டு ரிப்ளை, சுவிதா மேடம்?
ஹஹஹ... வசம்மா நழுவிடலாம்னு பார்த்தேன் பானுமா...
அடுத்தடுத்த பதிவுகளில் எல்லாத்துக்கும் பதில் கண்டிப்பாக சொல்லிடுவேன் பானுமா.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
ஹஹஹ...பால் குறித்த தங்களின் ஆதங்கம் புரியுது டியர்...
நன்றி :)
15 வயது வரை எங்கள் வீட்டிலும் ஒரு பசு மாடு வளர்த்து வந்தோம் ... தினம் புது பசும்பால் தான் ....
Chennai தான் milk packet அறிமுகப்படுத்தியது...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹஹஹ... வசம்மா நழுவிடலாம்னு பார்த்தேன் பானுமா...
அடுத்தடுத்த பதிவுகளில் எல்லாத்துக்கும் பதில் கண்டிப்பாக சொல்லிடுவேன் பானுமா.
ச்சே ச்சே சுவிதா மேடம் கிரேட் எஸ்கேப்பாயிட்டாங்களே
 

Suvitha

Well-Known Member
15 வயது வரை எங்கள் வீட்டிலும் ஒரு பசு மாடு வளர்த்து வந்தோம் ... தினம் புது பசும்பால் தான் ....
Chennai தான் milk packet அறிமுகப்படுத்தியது...
எங்கள் வீட்டிலும் கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி கூட பசு இருந்தது .

இப்போக் கூட எனக்கு பாக்கெட் பால் பிடிக்காது. பக்கத்து வீட்டில் இருந்து சுத்தமான பசும் பால் காலை, மாலை இரண்டு வேளையும் கிடைக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லா இருக்கு எழுத்து நடை...

சொந்த பால் பண்ணை வைத்து இருந்தால் முதல் நாள் பால் Fridge ல் கொஞ்சம் கூட வைத்து இருக்க மாட்டாங்களாமா?
Fresh தானா....
(2 நாள் பால் பாக்கெட் Fridge ல வச்சு use செய்ற எங்களுக்கு இது தாங்கலை.. !!!!!!!??..)

மாமியார மருமகள் conversation Super...
நல்ல understanding....

Thanks dear....
வாழ்க வளமுடன்
அதானே
நல்லா கேளுங்கப்பா
எங்கள் வீட்டிலும் மாடு இல்லை
ஆனால் நான் சைக்கிள் பால் வாங்குறேன்ப்பா
என்ன கொஞ்சூண்டு தண்ணியா இருக்கும்
அவ்வளவுதான்
ஆனாலும் ஒரு விஷேசம், பண்டிகை சமயங்களில் பாயாசம், ஸ்வீட்ஸுக்கு பாக்கெட் பால்தான்ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
15 வயது வரை எங்கள் வீட்டிலும் ஒரு பசு மாடு வளர்த்து வந்தோம் ... தினம் புது பசும்பால் தான் ....
Chennai தான் milk packet அறிமுகப்படுத்தியது...
எங்கள் வீட்டிலும் கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி கூட பசு இருந்தது .

இப்போக் கூட எனக்கு பாக்கெட் பால் பிடிக்காது. பக்கத்து வீட்டில் இருந்து சுத்தமான பசும் பால் காலை, மாலை இரண்டு வேளையும் கிடைக்கும்.
லைட்டா ஜெல் ஜெலஸி எட்டிப் பார்க்குதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top