Suvitha
Well-Known Member
ஆமாம் சீதா...ரொம்ப நல்லா இருக்கும்.இயற்கையோடே இயைந்த வாழ்க்கை நல்லா தான் இருக்கும்
அடப்பாவி இப்படியா பொத்துனு போடுவ புள்ளைய
அருமை சுவி மா
ஹஹஹ... போட்டுட்டானே!
நன்றி சீதா
ஆமாம் சீதா...ரொம்ப நல்லா இருக்கும்.இயற்கையோடே இயைந்த வாழ்க்கை நல்லா தான் இருக்கும்
அடப்பாவி இப்படியா பொத்துனு போடுவ புள்ளைய
அருமை சுவி மா
ஆமாம் பா...இயற்கை யோடு இணைந்த வாழ்க்கை நல்லா தான் இருக்கும்.இயற்கையோட இணைந்து வாழுற கிராமத்து வாழ்க்கை நல்லாதான் இருக்கும்... ஆனா நமக்கு தான் கொடுத்து வைக்கல..
பவானியோட பயம் போயிருச்சா... நம்ம RTO கிட்ட என்ன நல்ல முடிவா எடுக்க சொல்லுறார்?? மறுபடியும் IAS try பண்ண சொல்றாரோ???
ஆமாம் பா.அருமையான பதிவு..இயற்கையோடு இயைந்த வாழ்வு எல்லோர்க்கும் கிடைப்பதில்லை...எத்துணை உண்மை...
ThankyouNice
ThankyouSuper