Suvitha's Kanavu Kai Sernthathu 14

Advertisement

Suvitha

Well-Known Member
அடப்பாவி குமரன்
பவியை இப்படி பொத்துன்னு போட்டுட்டியே
கொஞ்சம் மெல்லமா போடலாமில்லே
ஹா ஹா ஹா
டாக்டர் சொல்லி வராத தைரியம் தாய்க் கோழியைப் பார்த்ததும் பவானிக்கு வந்து விட்டதே
பரணியிடம் சந்தீப் என்ன முடிவு எடுக்க சொல்லுறான்?
திரும்பவும் ஐஏஎஸ் எழுத சொல்லுறானோ?
ஹஹஹ...
இந்த தடவை பானுமா கெஸ்ஸிங் சரியான்னு இன்னும் இரண்டு பதிவுகளில் பார்த்துடலாம்.

நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top