Hi ma
Thankyou Chitra maNice
எனக்கும் அந்த சிட்டுகுருவி போர்ஷன் வாசிக்கும் போது பிடித்திருந்தது சீதா.நானும்...
குருவிகளின் அன்பு பரிமாற்றத்தை எடுத்துச் சொன்னவிதம் ரொம்ப அழகு சுவி மா
ஐயோ ... இந்த ரவுடிப்பய யாரை கடத்த போறான் ...
எனக்கும் குருவிக்கூடு போர்ஷன் பிடித்திருந்தது சிந்து. உங்கள் வார்த்தைகளே என் பலம்.Nice update
குருவி கூட்டை பத்தி சொன்னது ரொம்ப நல்லா இருந்துச்சு....
மாமனார் திரட்டு பால் செய்யறதும், அண்ணன், தம்பி சமைக்கிறதும்
மருமகளோட குழப்பத்தை மாமியார் தீர்த்து வைக்கிறதும் எல்லாம் அருமை... கூட்டு குடும்பத்தை அழகா கண் முன்னாடி நிருத்துறீங்க..
ஐய்யையோ அந்த பஸ் ஓனரோட பையன் என்ன செய்ய போறானோ???