Suvitha's Kanavu Kai Sernthathu 11

Advertisement

Seethavelu

Well-Known Member
நானும்... ;)
குருவிகளின் அன்பு பரிமாற்றத்தை எடுத்துச் சொன்னவிதம் ரொம்ப அழகு சுவி மா:love:
ஐயோ ... இந்த ரவுடிப்பய யாரை கடத்த போறான் ...:confused:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

குருவி கூட்டை பத்தி சொன்னது ரொம்ப நல்லா இருந்துச்சு....
மாமனார் திரட்டு பால் செய்யறதும், அண்ணன், தம்பி சமைக்கிறதும்
மருமகளோட குழப்பத்தை மாமியார் தீர்த்து வைக்கிறதும் எல்லாம் அருமை... கூட்டு குடும்பத்தை அழகா கண் முன்னாடி நிருத்துறீங்க..

ஐய்யையோ அந்த பஸ் ஓனரோட பையன் என்ன செய்ய போறானோ???
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
மருமகளைத் தேற்று ம் மாமியார்.....
பறவைக் கூடு வாழ்க்கை விவரம் அருமை ....
சின்னச் சின்ன விஷயம் ....அர்த்தம் ஆயிரம்....
Super Flow.... Super Narration.....
அழகான பதிவு ....
Thanks dear Suvitha
வாழ்க வளமுடன்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன அந்த பஸ் ஓனரின் மகன் நாய் பவித்ராவை கடத்திட்டானா?
இந்த லூசு பவித்ரா வேடிக்கை பார்த்ததால் வந்த வினையா?
அந்த நந்தினி பொண்ணு இருக்கிற இடம் தெரியாமல் எம்புட்டு அமைதியா இருக்கு
இந்த மெண்டல் பவித்ராதான் எப்போ பாரு ஏழரையைக் கூட்டுறது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top